திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தொழிநுட்ப டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்


திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தேசிய டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்.

இலங்கை விவசாயப் பாடசாலைகளில் மேற்படி கற்கைநெறிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு விவசாயத் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2018.05.21

முழு விபரம்:
Application FormSource: Government Gazette (2018.04.20)


Previous Post Next Post