பொது அறிவு - பகுதி : 04
- தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி

- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு.

- பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330.

- தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா.

- உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து.

- எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? - ஹீலியம்.

- நின்றபடியே தூங்கும் பிராணி எது ? - குதிரை

- பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? - எகிப்து

- மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? - ஈரல்

- பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ? - லூயி பாஸ்டர்

- சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ? - சோடியம் குளோரைடு

- உழவனின் நண்பன் என்று அழைக்கப்படும் விலங்கு எது ? - மண்புழு.

- மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது ? - தென்னாபிரிக்கா.
Previous Post Next Post