தொழில் துறைக்கான ஆங்கிலக் கற்கைநெறி - English Language Skills for Employment : இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.


இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் தொழில்துறைக்காக விஷேடமாக உருவாக்கப்பட்ட மேற்படி கற்கைநெறியை தொடர்வதன் மூலம் இலகுவில் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்ளவும், தற்போது நீங்கள் பணிபுரியும் இடத்தில் சிறந்து விளங்கவும் அது ஒரு காரணியாக அமையும்.

  • நேர்முகப் பரீட்சையை ஆங்கிலத்தில் சிறந்த முறையில் எதிர்கொள்ளுங்கள்.
  • தொழில் செய்யும் இடத்தில் தடுமாற்றம் இன்றி ஆங்கில மொழியினை  பிரயோகியுங்கள்.
  • உங்கள் தொழில்துறை வளர்ச்சியில் ஆங்கிலம் ஓர் சிறந்த காரணியாக அமையும்.

கற்கை நெறி ஆரம்பம்: 30/09/2018

கற்கைநெறி பற்றிய முழு விபரம்:Source : Sunday Observer (2018.09.09)

Previous Post Next Post