ஆங்கில ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - வடமேல் மாகாணம். (SLIATE - HNDE)


வடமேல் மாகாணத்தின் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில மொழி
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட அடிப்படையில்
இலங்கை ஆசிரியர் சேவையின் 3 - 1 (இ) தரத்திற்கு மாவட்ட அடிப்படையில் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018.

சேவை முன்னுரிமை மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2018.12.31 திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பப்பட வேண்டும்.


விண்ணப்ப முடிவுத் திகதி: 31.12.2018

Source : Government Gazette (2018.11.23)

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்க இங்கே அழுத்துங்கள்.
Previous Post Next Post