அலுவலகப் பணியாளர்கள் (Office Employee) - 90 வெற்றிடங்கள் : வடக்கு மாகாண பொதுச் சேவை


வடக்கு மாகாண பொதுச்சேவைக்கு மாகாண இணைந்த சேவையில் அலுவலகப் பணியாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண இணைந்த சேவையில் அலுவலகப் பணியாளர் பதவிக்கு நிலவும் தொண்ணூறு (90) பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2018 டிசெம்பர் மாதம்  நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.12.2018 ஆகும்.

முழு விபரம் | Application - விண்ணப்பப் படிவம்

(Source - www.np.gov.lk | 2018.11.27)

பரீட்சாத்திகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் அவர்களால் வடக்கு மாகாண இணையத்தளம் மூலம் வெளியிடப்படும். பின்னர் பரீட்சைக்குத் தோற்றிய ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் தனித்தனியாக தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும். 
Previous Post Next Post