புதிய கற்கைநெறிகள் (After O/L) - கல்வி அமைச்சு


கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள் (துறைகள்) / Field of  Studies:

- Health and social services.
- Designing.
- Agro and food technology.
- Tourism and Hospitality.
- Environment related studies
- Sociocultural studies.
- Technical studies.

மேலதிக விபரங்களுக்கு:  011 2785141 / 50 (கல்வி அமைச்சு) / அல்லது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தினுள் பிரவேசியுங்கள்.


முழு விபரம்:

Source - Sunday Observer (2019.02.24)
Previous Post Next Post