இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் I ஆம் வகுப்புக்கு தரமுயர்த்தலின் அடிப்படையில் நியமனம் செய்தல்.


இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் I ஆம் வகுப்புக்கு தரமுயர்த்தலின் அடிப்படையில் நியமனம் செய்தல்.

தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி,
திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித்
திணைக்களத்தில் நிலவும்ம் இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் I ஆம் வகுப்புக்கான 40 வெற்றிடங்களை நிரப்புவதற்காக அச்சேவையிலுள்ள II ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சம்பள அளவு: 52,523/-

தேவையான தகைமைகள் :

பட்டப்பின் பட்டம் அல்லது பட்டப்பின் டிப்ளோமா சான்றிதழை அல்லது அதற்குச் சமமான தகைமைகளைப் பெற்று,  இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் II ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஒரு வருட திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தவராகவும் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டவராகவூம் இருத்தல்.

அல்லது

இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் II ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தவராகவும் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டவராகவும் இருத்தல்.



முழு விபரம்:





Source - Government Gazette (2019.02.22)

Previous Post Next Post