தமிழ் மொழி மூல பதிவாளர் பதவி - யாழ்ப்பாணம் மாவட்டம்


பதிவாளர் நாயகம் திணைக்களதில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

தமிழ் மொழி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/மேலதிக விவாகப் பதிவாளர் பதவி - யாழ்ப்பாணம் மாவட்டம்

இந்தப் பதவிக்காக ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர் 40 வயதிற்கு குறையாதவர்களாக இருத்தல் வேண்டும் என்பதுடன் 62 வயதிற்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் திருமணமானவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் திருமணமாகி 05 வருடங்களுக்கு குறையாததாக இருத்தல் வேண்டும். விதவைகள் / தபுதாரர் அல்லது விவாகரத்தானவராயிருத்தல் கூடாது.

விண்ணப்ப முடிவுத் திகதி: 15 மார்ச் 2019

முழு விபரம்:

Source - Government Gazette (2019.02.22)
Previous Post Next Post