திறந்த போட்டிப் பரீட்சை - 2019 : லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் | Litho Technical Officer


இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக (பயிலுநர் தரத்திற்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

நில அளவைகள் திணைக்களத்தில், வெற்றிடம் நிலவும் இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவியின் பயிலுநர் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்காக தகைமை பெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றன.

பதவிப் பெயர்: லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் (பயிலுநர் தரம்)

பதவிக்குரிய கடமைப் பொறுப்புக்களின் தன்மை: வரைபடங்களின் அச்சுப் பதிப்புக்கள் மற்றும் திணைக்களத்தின் ஏனைய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ளல்.

Click - பொது அறிவு சவால் | GK Challenge

முழு விபரம்:

Source - Government Gazette (2019.03.15)
Previous Post Next Post