Management Assistant (08 பதவி வெற்றிடங்கள்) + வேறு பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம்


அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
  • Management Assistant (08 பதவி வெற்றிடங்கள்)
  • Manager Imports
  • Promotion and Publicity Officer
  • Procurement Officer
  • Personal Secretary

விண்ணப்ப முடிவுத் திகதி: 08 ஏப்ரல் 2019

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.03.24)
Previous Post Next Post