இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி ஆட்சேர்ப்புக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தாமதமாகக் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட
மாட்டாது என்பதுடன் இலங்கைப் பொலிஸினால் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.22

மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள கீழே உள்ள link இன் மூலம் அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Government Gazette - Tamil PDF (2019.03.22) - அரச வர்த்தமானி (2019.03.22)

Source - அரச வர்த்தமானி (2019.03.22)


Previous Post Next Post