பதவி வெற்றிடங்கள் : விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல்.


தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் - 2018/2019

Recruitment of B.Sc. (Nursing) Graduates for the Orientation & Coordination Course in Nursing 2018/2019

சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தாதியா; சேவையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கற்கை நெறிக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பல்கலைக்கழகத்தினூடாக விஞ்ஞானவியல் தாதியர் பட்டம் பெற்ற அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவிக்கான கல்வித் தகைமைகள்:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பல்கலைக்கழகத்தினூடாக விஞ்ஞானவியல் தாதியர் பட்டத்தை Bsc. Nursing) பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 30 ஏப்ரல் 2019

முழு விபரம்:
Source - Government Gazette (2019.04.05)

Previous Post Next Post