தென் மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துகொள்ளவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முன் கீழே உள்ள அறிவித்தலில் தரப்பட்டுள்ள அறிவுறுத்துதல்களை நன்று வாசியுங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 15

முழு விபரம்:Source - Thinakaran, Daily News (2019.04.29)
Previous Post Next Post