வாகன மின் தொழில்நுட்பவியலாளர் - இலங்கைப் பாராளுமன்றம்


பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள வாகன மின் தொழில்நுட்பவியலாளர் பதவியில் நிலவும் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக சிறந்த உடலாரோக்கியமும் மற்றும் நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- வாகன மின் தொழில்நுட்பவியலாளர்

 சம்பள அளவு: 57,000/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 17

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - அரச வர்த்தமானி (2019.05.03)
Previous Post Next Post