பயிற்சி நெறிக்கான அனுமதி - 2019 : இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம், மொரட்டுவை


இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம், மொரட்டுவை நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள் / Course of Studies:

தேசிய தொழில் பயிலுநர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி - 2019


விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - அரச வர்த்தமானி (2019.05.03)
Previous Post Next Post