புகையிரதத் தொழில்நுட்பப் பயிற்சிக்கான மாணவர் அனுமதி - 2019


இரத்மலானை இலங்கை - ஜேர்மன் புகையிரதத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்திற்கான பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல் - 2019

இரத்மலானை இலங்கை ஜேர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு 2019 ஆம் வருடத்திற்கான பயிலுநர்களை சேர்த்துக்கொள்வதற்காக அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 31

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - அரச வர்த்தமானி (2019.05.03)
Previous Post Next Post