அரச முகாமைத்துவ உதவியாளர்கள் - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு


வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் சேவைப் பதவியணியிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை - 2018 (2019)

Application for the Competitive Examination for Filling Vacancies in the Public Management Assistants’ Service Cadre in Sri Lanka Missions Abroad– 2018(2019)

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் காணப்படும் அரச முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சார்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கொழும்பில் 2019, ஜுலை மாதம் நடாத்தப்படவுள்ள போட்டிப் பரீட்சைக்கு, தகுதியுள்ள அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை,  மாகாண அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் உள்ளூராட்சி அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைகளில் இருப்போரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 07 June 2019

இப்பதவி வெற்றிடம் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.10 அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.Source - அரச வர்த்தமானி (2019.05.10)
Previous Post Next Post