Sports Officer (விளையாட்டு உத்தியோகத்தர்) - வடமேல் மாகாண விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்


வடமேல் மாகாண விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு ஆண் / பெண் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப தகைமைகளை கொண்டிருப்பவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Applications are invited from the permanent residents of the North Western Province (Male / Female) who have completed the required qualifications as per this notification for recruitment to the Grade III of the Post of Sports Officer of the North Western Provincial Council Public Service at the North Western Provincial Department of Sports Development.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

Sports officer - Grade III / விளையாட்டு உத்தியோகத்தர் - தரம் III.

சம்பள அளவு: 49,910/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 24

முழு விபரம்:







Source - Government Gazette (2019.04.26)
أحدث أقدم