விவசாயப் போதனாசிரியர், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் - சபரகமுவ மாகாண சபை


சபரகமுவ மாகாண சபை அரச சேவையின் தொழில்நுட்ப சேவை III ஆம் தரத்திற்கு விவசாயப் போதனாசிரியர், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி தர தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை - 2019

பதவி வெற்றிடங்கள்:

- விவசாயப் போதனாசிரியர் (தரம் III).

- கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் (தரம் III).

- தொழில்நுட்ப உத்தியோகத்தர் (தரம் II).

- தொழில்நுட்ப உத்தியோகத்தர் (பயிற்சி தரம்)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.28

முழு விபரம்:
Source - Thinakaran (2019.05.29)
Previous Post Next Post