Administrative Officer, Manufacturing Assistant - கழிவு மேலாண்மை ஆணையம் (மேல் மாகாணம்)


மேல் மாகாண கழிவு மேலாண்மை ஆணையதில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Administrative Officer.
 சம்பள அளவு: 71,335/-

- Manufacturing Assistant (Technical)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21

முழு விபரம்:

Source- Daily News (2019.06.07)
Previous Post Next Post