கொடபொல பிரதேச சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Health Labourer.
சம்பள அளவு: 36,410/-

கல்வித் தகைமை: தரம் 8.

- Ayurvedic Dispenser.
சம்பள அளவு: 38,450/-

கல்வித் தகைமை: O/L + NVQ

- Heavy Equipment Machine Operator.
சம்பள அளவு: 38,990/-

கல்வித் தகைமை: O/L + NVQ

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.15

முழு விபரம்:




Source: அரச வர்த்தமானி (2019.09.20)
Previous Post Next Post