Enforcement Officer, Enforcement Assistant, Sr Engineering Assistant (Mechanical) - இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்


இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Enforcement Assistant.
சம்பள அளவு: 52,360/-

- Enforcement Officer.
சம்பள அளவு: 63,025/-

- Senior Engineering Assistant (Mechanical)
சம்பள அளவு: 70,580/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.20

முழு விபரம்:

Source - www.landdevelopment.lk
Previous Post Next Post