புகையிரத பரிசோதகர் தரம் III (Railway Inspector) - இலங்கைப் புகையிரதத் திணைக்களம்


இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் புகையிரத பரிசோதகர் சேவையில் கீழ்வரும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2019.09.27 ஆந் திகதி வயது 18 க்கு குறையாமலும் 30 க்கு மேற்படாமலும் உள்ள இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- பரிசோதகர் (பாதை) - தரம் III

- பரிசோதகர் (பாலம்) - தரம் III

- பரிசோதகர் (கட்டிடம்) - தரம் III

- பரிசோதகர் (வேலைதளம்) - தரம் III

- பரிசோதகர் (இயக்கத்தளம்) - தரம் III

சம்பள அளவு: 54,130/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.27

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தை 2019.09.06 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.Source - அரச வர்த்தமானி (2019.09.06) 
Previous Post Next Post