UK Scholarship for Sri Lankans - 2020 : பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம்


பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டதின் கீழ் பட்ட பின்படிப்பு கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்படும் 2020 செப்டம்பர் / ஒக்டோபர் கல்வியாண்டிற்கான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி : 18.09.2019

இப்புலமைப் பரிசில் பற்றிய மேலதிக தகவல்களை பொதுநலவாய புலமைப்பரிசில் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - www.mohe.gov.lk
Previous Post Next Post