முன்பள்ளி ஆசிரியர், அலுவலக ஊழியர், சாரதி - Kelaniya Pradeshiya Sabha


களனி பிரதேச சபையில் (மேல் மாகாணம்) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- முன்பள்ளி ஆசிரியர்.
Pre School Teacher.
சம்பள அளவு: 45,540/-

- அலுவலக ஊழியர்.
Office Employee.
சம்பள அளவு: 36,410/-

- சாரதி.
 Driver.
சம்பள அளவு: 38,990/-

மற்றும்

- Electrician.
- Heavy Equipment Operator.
- Work Field Labourer.
- Health Labourer.
- Crematorium Operator

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தை பெற இங்கே அழுத்தவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.15Source - Government Gazette (2019.11.15)
Previous Post Next Post