க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதி பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான தமிழ் மொழிமூல இலவச முழுநாள் (கல்வி/வேலைவாய்ப்பு) வழிகாட்டல் நிகழ்ச்சி - கண்டி

இந்நிகழ்ச்சியில்...

01. பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு? பல்கலைக்கழக காலப் பகுதியை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வது எவ்வாறு?

02. பல்கலைக்கழக நுழைவு கிடைக்காதவர்களுக்கு அரச, தனியார் துறைகளில் கல்வியைத் தொடர்வதற்கு எவ்வாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன?

03. உயர்தரம் எழுதியவர்களுக்கு எவ்வாறான தொழில் வாய்புக்கள் இருக்கின்றன?

மற்றும்

04. Motivational Programme and Career Test

போன்ற பல பகுதிகளில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. 

Online Application | விண்ணப்பப் படிவம்


Previous Post Next Post