டிப்ளோமா கற்கைநெறி (NVQ Level 5/6) - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்


தொழில்நுட்பவியல்/தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ Level 5/6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020

Admission of students to Diploma level courses ( NVQ Level 5/6) conducted at Colleges of Technology/Technical Colleges -2020

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் நடாத்தும் 33 கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.11

வெற்றிடங்கள் நிலவினால் மாத்திரம் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் கவனத்திற்கொள்ளப்படும்.

கற்கைநெறிகள், கற்கைநெறிகள் நடைபெறும் தொழில்நுட்பவியல்  தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பவற்றை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் - தமிழ் | ஆங்கிலம்


Source - Government Gazette (2019.12.20)
Previous Post Next Post