ஆங்கில ஆசிரியர் தேசிய / உயர் தேசிய டிப்ளோமா (National / Higher National Diploma in Teaching English) - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்


தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள் / Course of Studies:

- ஆங்கில ஆசிரியர் தேசிய டிப்ளோமா
(National Diploma in Teaching English)

நடைபெறும் இடங்கள்: அம்பாறை, காலி, சம்மாந்துறை, கண்டி, குருநாகல், மருதானை, களுத்துறை, குளியாப்பிட்டி, மாத்தறை, வவுனியா, வரக்காப்பொல, பெலியத்தை.

- ஆங்கில ஆசிரியர் உயர் தேசிய டிப்ளோமா
(Higher National Diploma in Teaching English)

நடைபெறும் இடங்கள்: குருநாகல், சம்மாந்துறை.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.11

மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் - தமிழ் | ஆங்கிலம்

விபரம்:

Source - Government Gazette (2019.12.20)
Previous Post Next Post