குறைந்த வருமானமுடைய குடும்பத்தை சேர்ந்த 100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு!


அதிமேதகு ஜனாதிபதியினால் வறுமை இல்லாத இலங்கையை உருவாக்கும் குறிக்கோளுக்கு அமைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய உறுப்பினர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியின் மூலம் அரசாங்கத்தில் நிலையான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான (முதல் கட்டம்) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வேலைவாய்ப்பினை பெறுவதற்கான தகைமைகள்:

1. கா.பொ.த சாதாரண தரம் சித்திக்ககான மட்டத்தை விட குறைந்த கல்வித் தகைமையை உடையவராக இருத்தல்.

2. வயதெல்லை : 18 – 40

3. சமூர்த்தி விவாரணம் பெறுவதற்கு தகைமை பெற்ற ஆனால் நிவாரணம் பெறாத குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாது இருத்தல்.

4. சமூர்த்தி நிவாரணம் பெற்ற குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருந்தல்

5. வயோபதி, நோயாளியான பெற்றோ் அல்லது ஊனமுற்ற உறுப்பினார்கள் உள்ள குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருந்தல்.

6. விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் வசிப்பராக இருந்தல்.

விபரம்:


Previous Post Next Post