விண்ணப்பப் படிவம் (தமிழ்) - வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை பயிலுனர்களாக நியமித்தல்


2020.01.01 ஆம் திகதிக்கு முன்னர் பட்டத்தைப் பெற்றுஇ ஒரு வருடத்துக்கும் அதிகமாக வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளவர்களைத் தொழிலுக்கு உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் - 2020

Programme for Placement of Unemployed Graduates & Diploma Holders - 2020

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-02-14

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் .

English | Sinhala | Tamil

Application Form | விண்ணப்பப் படிவம்


Previous Post Next Post