அலுவலக உதவியாளர் | சாரதி | முகாமைத்துவ உதவியாளர் | தொழில்நுட்ப அதிகாரி | அளவு கணக்கெடுப்பாளர் | கணக்காளர் - திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு


திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- அலுவலக உதவியாளர்
கல்வித் தகைமை: G.C.E O/L

- சாரதி
கல்வித் தகைமை: G.C.E O/L

- முகாமைத்துவ உதவியாளர்.

- தொழில்நுட்ப அதிகாரி.

- அளவு கணக்கெடுப்பாளர்.
(Quantity Surveyor)

- கணக்காளர்.

- பொறியியலாளர்.

- சிரேஷ்ட பொறியியலாளர்.

- திட்டப் பணிப்பாளர்

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-02-24

முழு விபரம்:Previous Post Next Post