திறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் கல்வியலாளர் சேவை


கல்வி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்க்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)

2. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2019 (2020).

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.06

இப்பதவி வெற்றிடம் பற்றிய முழு விபரங்களையும் விண்ணப்பப் படிவத்தினையும் அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.Source - Government Gazette (2020.02.07)

Previous Post Next Post