பதவி வெற்றிடங்கள் - வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனம்


மீன்பிடி மற்றும் நீரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தில் இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- பொது முகாமையாளர்.

- வழங்கல் முகாமையாளர்.

- உற்பத்தி உத்தியோகத்தர்.

- கணக்காய்வு உதவியாளர்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.16

முழு விபரம்:

Source - Thinakaran (2020.03.03)
Previous Post Next Post