ஆங்கிலம் கற்க ஆர்வமுடையவர்கள் ஆங்கில சொற்களை (English Words) அதிகளவில் தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சென்ற பதிவுகளில் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், எழுதும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் வீட்டுக் கட்டிடம் தொடர்பான சில அடிப்படை ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
- House - வீடு
- Building - கட்டிடம்
- Entrance - நுழைவாயில்
- Balcony - கட்டிடத்தின் முகப்பு
- Foundation - அடித்தளம்
- Plinth - அஸ்திவாரம்
- Pillar - தூண்
- Column - தூண்
- Post - கம்பம்
- Wall - சுவர்
- Brick - செங்கல்
- Cement - சீமெந்து.
- Floor - தரை
- Tile - ஓடு
- Marble tiles - பளிங்கு ஓடுகள்.
- Roof - கூரை
- Door - கதவு
- Windows - யன்னல்
- Stair - படிக்கட்டு
- Hall - மண்டபம்
- Bedroom - படுக்கையறை
- Kitchen - சமையலறை
- Dining room - சாப்பாட்டு அறை
- Bathroom - குளியலறை
- Washroom - கழிவறை
இது போன்று மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.