அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 07 | English Words


ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிக முக்கியமாக சொற்கள் (Word Power) தேவைப்படுகின்றன. 100 சொற்கள் தெரிந்தவரை விட 1000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக ஆங்கிலத்தில் உரையாட முடியும்.

இதனால் ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

இங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், உரையாடும் போதும், வசிக்கும் போதும் பயன்படும் சில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
 1. air - காற்று
 2. ago - வெகுநாட்களுக்கு முன்
 3. agree - உடன்பாடு
 4. agent - முகவர்
 5. add - கூட்டு
 6. address - முகவரி/உரையாற்றுதல்
 7. administration - நிர்வாகம்
 8. admit - ஒப்புக்கொள்ளுதல்
 9. adult - வயது வந்தவர்.
 10. age - வயது.
 11. ability - தகைமை
 12. able - முடியும்
 13. about - பற்றி
 14. above - மேலே
 15. accept - ஏற்றுக்கொள்ளுதல்
 16. act - நடி
 17. action - செயல்
 18. activity - செயற்பாடு
 19. actually - உண்மையாக
 20. alone - தனியாக
 21. affect - பாதிப்பு
 22. agency - முகவர் நிலையம்.
 23. agreement - ஒப்பந்தம்.
 24. ahead -முன்னால்.
 25. after - பிறகு
 26. again - மீண்டும்
 27. against -எதிராக
 28. account - கணக்கு
 29. allow - அனுமதி
 30. across - குறுக்கே
இது போன்று மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
أحدث أقدم