ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 02)


தமிழில் போலவே ஆங்கிலத்திலும் வாக்கியங்கள் எழுதும் போது சொற்களில் எழுத்துப் பிழைகள் (spelling mistakes) இல்லாமல் எழுதுவது முக்கியம். எழுத்துப் பிழையுடன் ஒரு சொல் எழுதப்படும் போது, குறித்த சொல்லின் முழு அர்த்தமும் வித்தியாசப்பட வாய்ப்புள்ளது. 

புதிதாக ஆங்கிலம் கற்பவர்கள் கீழே தரப்பட்டுள்ளது போன்ற பயிற்சிகளின் மூலம் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம்.

இடைவெளிக்கு பொருத்தமான எழுத்தை கண்டுபிடியுங்கள்.

01.      IRAFFE  -  ஒட்டகச் சிவிங்கி

(01)  J    (02)  D    (03)  G

02.  COCON      T  -  தேங்காய்

(01)  A    (02)  U    (03)  E

03.  COUNTR       -  நாடு

(01)  Y    (02)  E    (03)  I

04.  EDUCA      ION  -  கல்வி

(01)  S    (02)  T    (03)  C

05.  PAR      GRAPH  -  பந்தி

(01)  E    (02)  O    (03)  A

06.  KNOWL      DGE  -  அறிவு

(01)  A    (02)  E    (03)  O

07.  RES      LTS  -  பெறுபேறுகள்

(01)  U    (02)  A    (03)  O

08.  TECHNOL      GY  -  தொழில்நுட்பம்

(01)  A    (02)  O    (03)  E

09.  GRAMM      R  -  இலக்கணம்

(01)  A    (02)  E    (03)  O

10.  GOVERNM      NT  -  அரசாங்கம்

(01)  A    (02)  U    (03)  E


Answers - விடைகள்

01. G, 02. U, 03. Y, 04. T, 05. 

06. E, 07. U, 08. O, 09. A, 10. E
Previous Post Next Post