ஆங்கிலத்தில் குழப்பமான வார்த்தைகள் - Confused Words in English | பகுதி 02


ஆங்கிலத்தில் உள்ள சில குழப்பமான சொற்களும் (Confused Words) அவற்றுக்கான விளக்கமும் (பகுதி 02).

01. Week Vs Weak

Week - வாரம்

He will come next week.
அவன் அடுத்த வாரம் வருவான்.

Weak - பலவீனம்

He is  weak
அவன் பலவீனமானவன்.


02. Accept Vs Except

 Accept - ஏற்றுக்கொள்ளல்

I accept my fault.
நான் எனது தவறை ஏற்றுக்கொள்கிறேன்.

Except - தவிர

All except you came my home
உன்னைத்தவிர அனைவரும் என் வீட்டிற்கு வந்தார்கள்.


03. Bare Vs Bear

Bare - மூடப்படாத / வெற்று

Bare Hands - வெறுங்கைகள்.

Barefoot - வெறுங்கால்

Bear  - கரடி

Bear is an animal.
கரடி ஒரு மிருகமாகும்.

Bear  - சகித்துக்கொள்ளல் / பொறுத்துக்கொள்ளல்

He was able to bare his pain.
அவனால் அவனது வலியை தாங்கிக்கொள்ள முடிந்தது.

இதுபோன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
أحدث أقدم