2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படலாம்.

2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படலாம்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் 2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பகுதி ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

2019 O/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.

أحدث أقدم