2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தர பரீட்சை (2019) பெறுபேறுகளை www.doenets.lk/examresults எனும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியூடாக நீங்கள் இப்போது பார்வையிடலாம்.
க.பொ.த சாதாரண தர (2019) பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் 2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.