அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil


ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் முடியுமான வரை புதிய ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் சில ஆங்கில சொற்கள் தரப்பட்டுள்ளன.

  1. cause - காரணம்
  2. cell - உயிரணு / சிறைக்கூடம்
  3. cancer - புற்றுநோய்
  4. candidate - வேட்பாளர்
  5. capital - தலை நகரம் /மூலதனம்
  6. card - அட்டை
  7. charge - கட்டணம் / குற்றம் சுமத்தல்
  8. choice - தேர்வு
  9. choose - தேர்ந்தெடு
  10. citizen - பிரஜை
  11. certainly - நிச்சயமாக
  12. challenge - சவால்
  13. chance - வாய்ப்பு
  14. change - மாற்றம்
  15. career - தொழில்
  16. center - மையம் / நிலையம்
  17. character - குணம் / தன்மை
  18. city - நகரம்
  19. carry - எடுத்துச்செல்
  20. case - வழக்கு / பெட்டி
  21. catch - பிடி / கைப்பற்று
  22. care - அக்கறை / பராமரிப்பு
  23. central - மத்திய
  24. century - நூற்றாண்டு
  25. certain - உறுதியான

இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post