ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 08)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பகுதி 08

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான a, an, the ஆகியவற்றில் சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.


Answers - விடைகள்

1.        Lion is an animal.
2.        There is a car.
3.        I called the police.
4.        He writes an article.
5.        She paid the fees.
6.        India is a country.
7.        I read the book.
8.        She had the money.
9.        Apple is a fruit.
10.   I ate the food.
Previous Post Next Post