ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 3) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், கீழ்கண்டவாறே அவற்றின் தமிழ் கருத்து அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.



Calm down.
அமைதியாக இருங்கள்.

Give it to me.
அதை என்னிடம் கொடுங்கள்.

Don’t lie.
பொய் சொல்ல வேண்டாம்.

Come and help me.
வந்து எனக்கு உதவுங்கள்.

You have made a mistake.
நீங்கள் ஒரு பிழை விட்டுள்ளீர்கள்.

Follow me.
என்னை பின்தொடருங்கள்.

Shut up and listen!
வாயை மூடிக்கொண்டு செவிமடுங்கள்.

Don’t listen to him.
அவன் சொல்வதை கேட்காதீர்கள்.

Are you ready?
நீங்கள் தயாரா?

Glad to see you.
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
Previous Post Next Post