ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 6) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.



Leave it to me.
அதை என்னிடம் விட்டுவிடுங்கள்.

Give it to them.
அதை அவர்களிடம் கொடுங்கள்.

I know what to do.
என்ன செய்வதென்று எனக்குத் தெரியும்.

May I speak to you?
நான் உங்களுடன் கதைக்கலாமா?

Tell me what to do.
நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்.

You may go now.
நீங்கள் இப்போது போகலாம்.

You can’t go now.
நீங்கள் இப்போது போக முடியாது.

You must come.
நீங்கள் கட்டாயம் வர வேண்டும்.

I should finish this.
நான் இதை முடிக்க வேண்டும்.

You can stay here.
நீங்கள் இங்கே தங்க முடியும்.

You can’t stay here.
நீங்கள் இங்கே தங்க முடியாது.
أحدث أقدم