ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.It is your fault.
அது உன்னுடைய பிழை.

It is not my fault.
அது என்னுடைய பிழையல்ல.

It is a secret.
அது ஒரு இரகசியம்.

Let me go.
என்னை போகவிடுங்கள்.

I will let you know.
நான் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.

I totally agree.
நான் முழுமையாக உடன்படுகிறேன்.

I feel the same.
நானும் அதையே உணர்கிறேன்.

No doubt about it.
அதை பற்றி எந்த சந்தேகமும் இல்லை.

Is it possible?
அது சாத்தியமா?

In my view.
எனது பார்வையில்.
Previous Post Next Post