ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 16)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) -  பயிற்சி 16

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.இவற்றுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன.

இதுபோன்ற பயிற்சிகளுக்கு எமது 1-15 வரையிலான முன்னைய பதிவுகளை பார்வையிடலாம்.

விடைகள் - Answers  (பயிற்சி 16)

1.               Books are very expensive.

2.               Football is an international sport.

3.               Elephant has four legs.

4.               Students were playing basketball.

5.               Mango is a fruit.

6.               Grasses are green in colour.

7.               Vegetables have many nutrients.

8.               She had come yesterday.

9.               They are watering the plants.

10.           I do not have a car.

Previous Post Next Post