ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 12


'ஆங்கிலத்தில் பேசுவோம்'
எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.Shall we eat something?
நாங்கள் எதாவது சாப்பிடலாமா?

Let’s eat something.
எதாவது சாப்பிடுவோம்.

What shall we eat?
நாம் என்ன சாப்பிடலாம்?

Let’s eat apple.
ஆப்பிள் சாப்பிடுவோம்.

Glad to see you.
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.

What do you want?
உங்களுக்கு என்ன வேண்டும்?

Do you remember?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?

Shall I stay here?
நான் இங்கே தங்கலாமா?

You can stay here.
நீங்கள் இங்கே தங்க முடியும்.

You can’t stay here.
நீங்கள் இங்கே தங்க முடியாது.
Previous Post Next Post