ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 17


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடைய உங்களுக்கு அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Please consider that.
தயவுசெய்து அதை கருத்திற்கொள்ளுங்கள்.

Don't talk, get out!
பேசாதீர்கள், வெளியே செல்லுங்கள்!

I am so sad.
நான் மிகவும் கவலையாக உள்ளேன்.

Challenge him.
அவனுக்கு சவால்விடுங்கள்.

Irritating noise.
எரிச்சலூட்டும் சத்தம்.

Severe disease.
கடுமையான நோய்.

Painful words.
வலியுடன் கூடிய வார்த்தைகள்.

Problematic matter.
சிக்கலான விடயம்.

Tough team.
கடினமான அணி.

Dense population.
அடர்த்தியான சனத்தொகை.
Previous Post Next Post