ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 29


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.It makes me happy.
அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

She couldn't do that.
அவளால் அதை செய்ய முடியவில்லை.

We were angry.
நாங்கள் கோபமாக இருந்தோம்.

You came late.
நீங்கள் தாமதமாக வந்தீர்கள்.

It was cold.
அது குளிராக இருந்தது.

They did nothing.
அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

She was in the garden.
அவள் தோட்டத்தில் இருந்தாள்.

Where were you?
நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

I wasn't hungry.
எனக்கு பசி இருக்கவில்லை.

He didn't like that.
அவன் அதை விரும்பவில்லை.

When will we meet again?
நாங்கள் மீண்டும் எப்போது சந்திப்போம்?

I will be waiting for you.
நான் உங்களுக்காக கத்துகொண்டிருப்பேன்.
Previous Post Next Post