பதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)


நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
 
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: 

- உதவிப் பணிப்பாளர் (சமூகவலுவூட்டல்).
- தொழில்நுட்ப உத்தியோகத்தர்.
- அபிவிருத்தி உத்தியோகத்தர்.
- தரவுத் திட்ட உதவியாளர்.
- சமுதாய அபிவிருத்தி உதவியாளர்.
- தொழில்நுட்ப உதவியாளர்.
- முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமல்லாத).
- சமூக அபிவிருத்தி உதவியாளர்.

பின்வரும் இரு பதவி வெற்றிடங்களுக்கும் கல்வித் தகைமையாக க.பொ.த சாதாரண பரீட்சையில் இரு படங்களில் திறமை சித்தி பெற்றிருக்க வேண்டும்.

- அலுவலக பணி உதவியாளர்.
- சுவடிகள் பொறுப்பாளர்.

சம்பள அளவு - 37,000/- + வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள்.

இவ்வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.10.16

Source - Government Gazette (2020.10.02)
Previous Post Next Post