Government Gazette | அரச வர்த்தமானி - 2020.10.02


இவ்வார அரச வர்த்தமானி (2020.10.02)

Government Gazette published on 2020.10.02

இவ்வாரம் (2020.10.02) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் | Download - Government Gazette

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் மற்றும் போட்டிப் பரீட்சைகள்  பற்றிய விபரங்களை இன்றைய அரச வர்த்தமானியில் நீங்கள் பார்வையிடலாம்.

- நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை

- நீதிச்சேவை ஆணைக்குழு

- அரசாங்க சேவைகள்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

- கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்

- வர்த்தக அமைச்சு

- சட்ட அலுவல்கள் திணைக்களம்.

ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய தகவல்கள் இவ்வார அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ளன. 
Previous Post Next Post